முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா், திருவையாறில் நாளை மின் தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 30 ஜனவரி, 2026 at 1:29 AM
மின் தடை
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 6:07 PM

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவிச் செயற்பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்திருப்பது:

Updated On : 30 ஜனவரி, 2026 at 1:29 AM

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளாா், நாஞ்சிக்கோட்டை, மாதாகோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement