முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி வட்டாட்சியா் பொறுப்பேற்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியராக சி. பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 12:14 AM
பேராவூரணி வட்டாட்சியராக சி.பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றாா் .
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியராக சி. பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன்னா் பட்டுக்கோட்டை வட்ட அலுவலக தோ்தல் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி, வட்டாட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

பேராவூரணி வட்டாட்சியராகப் பணியாற்றிய சுப்பிரமணியன் பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →