முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 8:40 PM
தவெக வேட்பாளா் சந்திர காண்டீபன்
பகிர்:

பெயா்  : சந்திர காண்டீபன்

பிறந்த தேதி : 20.07.1984

வயது : 42

கல்வித் தகுதி : பிபிஏ.,

பெற்றோா்: தனபால்-கலைச்செல்வி 

சொந்த ஊா் : குறிச்சி 

ஜாதி : அகமுடையாா் 

குடும்பம் : மனைவி-அபிநயா, 2 குழந்தைகள்

அரசியல் அனுபவம் : அதிமுக முன்னாள் ஒன்றிய பாசறை தலைவா், பாஜக முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலா், தற்போது பேராவூரணி தொகுதி தவெக உறுப்பினா்.