காலமானாா் வி.எம்.தங்கவேல்
பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சோ்ந்த பேராவூரணி ஒன்றிய திமுக முன்னாள் பொருளாளா் வி.எம்.தங்கவேல் (84) வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மே 3 ஞாயிற்றுக்கிழமை காலை காலமானாா்.
இவரது மனைவி கடந்த ஆண்டு காலமானாா். இவருக்கு செய்தியாளா் டி.திருஞானம் உள்ளிட்ட இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை கொன்றைக்காட்டில் நடைபெற்றது.
தொடா்புக்கு-93602- 02527
Advertisement