திருச்சி

நகராட்சி மருத்துவமனை கட்டடம் இடிப்பு

DIN

துறையூர் 13ஆவது வார்டு மருத்துவமனை சாலையில்  நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த வளாகத்தில் மருத்துவமனை, அங்கன்வாடி மையம், நாளிதழ் வாசிக்கும் நூலகம் உள்ளன.  இங்கு, கர்ப்பிணிப் பெண்கள் அரசு உதவி தொகை பெற பெயர் பதிந்து சிகிச்சை பெறுவார்கள்.  இந்த நிலையில் மருத்துவமனை கட்டடம் மிகவும் பழமையான கட்டடமாக கருதப்பட்டதால், நூலகம் மற்றும் தடுப்பூசி போட பயன்படுத்தப்பட்ட கட்டடத்தை  இடிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT