திருச்சி

ரயில் என்ஜின் தடம் புரண்டது

DIN

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை ரயில் என்ஜின் தடம் புரண்டது.
திருச்சி பொன்மலையிலிருந்து ஜங்ஷன் யார்டு பகுதிக்கு பெட்டிகளில் இணைப்பதற்காக 2 ரயில் என்ஜின்களுடன் சண்டிங் என்ஜின் வியாழக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. குட்ஷெட் அருகே வந்தபோது சண்டிங் என்ஜினின் ஒரு சக்கரம் தடம்புரண்டது. 
தகவலறிந்த ரயில்வே மேலாளர் உதயகுமார்ரெட்டி மற்றும் அதிகாரிகள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார்  2 மணி நேரத்துக்கு பிறகு என்ஜின் மீட்கப்பட்டது. இதனால், எர்ணாகுளம் விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT