திருச்சி

திருவானைக்கா, ஸ்ரீரங்கம் கோயில் குளங்கள் நிரம்பின

DIN

காவிரி நீர்வரத்தால் திருவானைக்கா கோயில் ராமர் தீர்த்த தெப்பக்குளம், ஸ்ரீரங்கம் கோயில் நெடுந்தெரு தெப்பக்குளம் ஆகியவை நிரம்பியுள்ளன. 
எப்போதும் வறண்டே காணப்படும் இக்குளங்களில் ஓவ்வொரு முறையும் தெப்ப உற்சவம் நடைபெறும்போது போர்வெல் அமைத்து குழாய் மூலம் தெப்பக்குளத்தில் நீரை நிரப்புவர்.  தற்போது காவிரி,கொள்ளிடத்தில் அதிக  நீர் வருவதால் இங்குள்ள குளங்களும் நிரம்பி வருகிறன. இந்தக் குளத்தில் வரும் நீர் தூம்பு வழியாக அருகில் உள்ள கோயில் குளங்களுக்கு செல்கிறது. இதன் காரணமாக  கோயில் குளங்கள் தற்போது நிரப்பி விட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT