திருச்சி

திருச்சியில் மீண்டும் மழை

DIN

திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 60.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
திங்கள்கிழமை காலையும், மாலையும் திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. மாலை 5 மணி முதல் இரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீ.):
லால்குடி- 1, புள்ளம்பாடி- 11.40, துறையூர்- 3, திருச்சி விமானநிலையம்- 1.90, திருச்சி நகரம்- 7, மருங்காபுரி- 12, நவலூர்குட்டப்பட்டு- 10, நந்தியாறுதலைப்பு- 2.40, கல்லக்குடி- 8.20, குப்பம்பட்டி 2, கோவில்பட்டி 2.20, தென்பரநாடு- 6, பொன்மலை- 12 மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 60.30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT