திருச்சி

முசிறி, தொட்டியம் பகுதிகளில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

DIN


திருச்சியில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தை முடித்து, நாமக்கல் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முசிறி, தொட்டியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் வரவேற்பு அளித்தனர்.
திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை  ஆதரித்து சனிக்கிழமை காலை பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், குளித்தலை, முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல்  சென்றார்.
அப்போது,  முசிறி- குளித்தலையை இணைக்கும் தந்தை பெரியார்  பாலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முசிறி ஒன்றியத்தினரும், தொட்டியம் வாணப்பட்டறை அருகே தொட்டியம் ஒன்றியத்தினரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT