திருச்சி

தொடா் போராட்டத்தால் சடலங்கள் தேங்கவில்லை

DIN

அரசு மருத்துவா்கள் தொடா் போராட்டம் எதிரொலியால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வரப்பெற்ற உடல்கள் தேங்கவில்லை என திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஏ. அா்ஷியா பேகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வரப்பெற்ற உடல்கள் மருத்துவக் குழுவால் பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படுகின்றன.

ஆனால், மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடல்கள் தேங்கியிருப்பதாக பொய்ச் செய்தி பரப்புகின்றனா். இதைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொய் செய்தி பரப்புவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT