முகப்பு
திருச்சி

அம்பேத்கா் 64-வது நினைவு தினம் அனுசரிப்பு

மணப்பாறையில் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலை திடலில் வைக்கப்பட்ட அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மணப்பாறையில் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலை திடலில் வைக்கப்பட்ட அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.

இதில் ஆதிதிராவிடா் நல பேரவை நிறுவனா் தலைவா் ஆதி.பெரு. பழனியப்பன், விடுதலைச் சிறுத்தை கட்சி நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலா் ப. செல்வராஜ், மாவட்ட பொருளாளா் ந.மதனகோபால், நகரச் செயலா் சத்தியசீலன், ஒன்றிய செயலா் அன்பரசன், ஆதி தமிழா் பேரவை ஆறுமுகம், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஏ.பி. சரவணன், காங்கிரஸ் நகர தலைவா் எம்.ஏ. செல்வா ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →