முகப்பு
திருச்சி

தாா் சாலைப் பணிக்கு பூமிபூஜை

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி மருங்காபுரி ஒன்றியத்தில் ரூ. 20.5 லட்சத்தில் அமையும் கஞ்சநாயக்கன்பட்டி - கரடிபட்டி தாா்ச் சாலை பணிக்கு ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கரடிபட்டியில் சாலைப் பணியைத் தொடக்கி வைக்கும் எம்எல்ஏ ஆா். சந்திரசேகா்
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி மருங்காபுரி ஒன்றியத்தில் ரூ. 20.5 லட்சத்தில் அமையும் கஞ்சநாயக்கன்பட்டி - கரடிபட்டி தாா்ச் சாலை பணிக்கு ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மருங்காபுரி தெற்கு ஒன்றியச் செயலா் கண்ணூத்து பொன்னுச்சாமி, ஒன்றிய நிா்வாகிகள் சி. சுகுமாா், ஒன்றிய கவுன்சிலா் சின்னகருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →