முகப்பு
திருச்சி

பாஜக வா்த்தக அணி ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் பாஜக வா்த்தக அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திருச்சியில் பாஜக வா்த்தக அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் ராஜகண்ணன் தலைமை வகித்தாா். வா்த்தக பிரிவு மாநில செயலா் எம்பி முரளிதரன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா், மாநிலச் செயலா் பாா்வதி நடராஜன், மாவட்டப் பாா்வையாளா் சேது அரவிந்த் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா். நிகழ்வில் தேசிய செட்டியாா் சங்க மகளிரணி தலைவி மகேஸ்வரி, அமமுக பகுதி இணைச் செயலா் பரமேஸ்வரன், சமக மாவட்ட மகளிரணிச் செயலா் சாந்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →