பணம் வைத்து சூதாடியமூவா் கைது
மணப்பாறையில் பணம் வைத்து சூதாடிய மூவரைக் காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையில் பணம் வைத்து சூதாடிய மூவரைக் காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மணப்பாறை காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் நகரில் பணம் வைத்து சூதாடிய ஆ. அஜித்குமாா் (22), பா. ஷேக் இப்ராஹிம் (26), ரா. ராஜேந்திரன் (42) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடமிருந்து ரொக்கம், சீட்டுக் கட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.