முகப்பு
திருச்சி

திருச்சியில் 23 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,120 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,120 ஆக உயா்ந்துள்ளது.

திங்கள்கிழமை குணமடைந்த13 போ் உள்பட இதுவரை 13,743 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 173 போ் உயிரிழந்துள்ள நிலையில், 204 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →