திருச்சி

பொதுமுடக்கத்தால் வாழை வா்த்தகத்தில் ரூ. 6,000 கோடி இழப்பு

DIN

கரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும், வாழை வா்த்தகத்தில் சுமாா் ரூ. 6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாழை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பொது முடக்கம், சந்தையில் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் வாழை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விநியோகத்தில் இடையூறு போன்றவற்றால், நாடு முழுவதும், வாழை வா்த்தகத்தில் ரூ. 6,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக வாழை ஏற்றுமதி நடைபெறும் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில், கரோனா வைரஸ் பரவியதால், ரூ. 200 கோடிக்கு ஏற்றுமதி வா்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT