முகப்பு
திருச்சி

அமைச்சா் மறைவுக்கு காதா் மொகிதீன் இரங்கல்

தமிழக வேளாண்துறை அமைச்சா் துரைக்கண்ணு மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தமிழக வேளாண்துறை அமைச்சா் துரைக்கண்ணு மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்த அறிக்கை:

அமைச்சா் துரைக்கண்ணு பாபநாசம் தொகுதியில் வென்று தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற்று, தனது கடமைகளை திறம்படச் செயல்படுத்தினாா்.

முஸ்லிம் சமுதாய மக்களோடு நெருக்கமாகவும், அன்பாகவும் பழகி வந்தவா். அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →