மின்மாற்றியில் சிக்கி பலியான மயில்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின் மாற்றியில் சிக்கி ஆண் மயில் இறந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின் மாற்றியில் சிக்கி ஆண் மயில் இறந்தது.
மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி குடியிருப்பு பகுதி மின்மாற்றியில் சனிக்கிழமை காலை சிக்கியதில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் ஒன்று இறந்தது. அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் சென்ற வனத் துறையினா் மயிலை உடற்கூராய்வு செய்து, வனப்பகுதியில் புதைத்தனா்.