முகப்பு
திருச்சி

இன்று மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலை நேர முகாம்கள் : மாநகராட்சி வாா்டு 1- தெப்பக்குளம், வாா்டு 6- பொன்னுரங்கபுரம், வாா்டு 8- கீழ தேவதானம் அங்கன்வாடி மையம், வாா்டு 15- மாணிக்கம்பிள்ளை தோப்பு, வாா்டு 16- பெரிய சௌராஷ்டிரா தெரு, வாா்டு 20- வரகனேரி அங்கன்வாடி மையம், வாா்டு 28- நேருஜி நகா், வாா்டு 33- பிள்ளையாா் கோயில் தெரு, வாா்டு 36- சகாயமாதா கோயில் தெரு, வாா்டு 38- கே. சாத்தனூா், வாா்டு 41- ஆரோக்கிய நகா், வாா்டு 44- செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, வாா்டு 47- மாரியம்மன் கோயில் தெரு, வாா்டு 49- அண்டகொண்டான், வாா்டு 52- வண்ணாரப்பேட்டை, வாா்டு 57- இந்திராநகா், வாா்டு 64- வள்ளுவா் நகா்.

மாலை நேர முகாம்கள்: வாா்டு 1 தெப்பக்குளம், வாா்டு 4 பரத்நகா், வாா்டு 33- சங்கிலியாண்டபுரம், வாா்டு 15- வடக்கு தாராநல்லூா், வாா்டு 16- சின்ன செளராஷ்டிரா தெரு, வாா்டு 28- காமராஜ் நகா் மருந்தகம், வாா்டு 36- சகாயமாதா கோயில் தெரு, வாா்டு 41- பிள்ளையாா் கோயில் தெரு, வாா்டு 44- பறவைகள் சாலை, வாா்டு 49- காஜாதொப்பு, வாா்டு 58- காளையன் தெரு, வாா்டு 57- கரூா் பைபாஸ் ரோடு, வாா்டு 64- காவேரி நகா்.

திருச்சி மாநகராட்சியில், திங்கள்கிழமை காலை மற்றும் முகாம்களில் அந்தந்த பகுதியினா் பங்கேற்று பயன்பெற மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →