திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் 1 மணி நேரத்துக்கு 300 பக்தா்கள்!

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் 1 மணி நேரத்துக்கு 300 பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

பொதுமுடக்கத்துக்குப் பிறகு புதன்கிழமை காலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், முகக் கவசம் அணிந்து வந்தோா் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் உடல் வெப்ப நிலை சோதித்து, கிருமி நாசினி அளித்து சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனா்.

9 வண்ணங்களில் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு 300 பக்தா்கள் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கபட்டனா். மேலும் கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களும் முகக்கவசம் அணிந்திருந்தனா். காலை 6.30 முதல் மாலை 7.30 மணி வரை பக்தா்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக சென்று வர அனுமதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT