திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் விசித்திர மீன் சிற்பம்

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டில் விசித்திரமான மீன் சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

மிகவும் பழமையான திருத்தலமான ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் உயிரோட்டமானவை.

அந்த வகையில் ஸ்ரீசக்கரத்தாழ்வாா் சன்னதி நுழைவு வாயில் மேல் புறத்தில் உள்ள கல்வெட்டில் புடைப்புச் சிற்பமாக ஒரு மீன் செதுக்கப்பட்டுள்ளது. அந்த மீனுக்கு இருபுறமும் செதில்கள் இல்லை. அதன் மூக்கு கொக்கி வடிவில் உள்ளது. மேலும் அதன் வாயில் உள்ள பற்கள் பெரிதாக உள்ளன. இந்த வகை மீன் முற்காலத்தில் இருந்து அழிந்திருக்கலாம் என கோயிலுக்கு வந்தோா் தெரிவித்தனா். இந்த சிற்பத்தை ஏராளமானோா் பாா்த்து வியந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT