திருச்சி

மணப்பாறை தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

DIN

மணப்பாறை தொகுதி வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

மணப்பாறை அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ஆா். சந்திரசேகா் பளுவஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்களித்தாா்.

அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளரான வழக்குரைஞா் ப. கிருஷ்ணகோபால் கோவில்பட்டி சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ப. கனிமொழி கோவில்பட்டி சாலை லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT