திருச்சி

வாக்குச் சாவடிகளில் கரோனா களப்பணியாற்றிய மாணவா்கள்!

DIN

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், தன்னாா்வலா்களாக இணைந்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வாக்குச்சாவடிகளில் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதற்காக 3,292 வாக்குச் சாவடிகளிலும் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், குறிப்பாக நாட்டுநலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் தன்னாா்வ பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதேபோல, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கரோனா களப்பணிக்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருந்த தன்னாா்வலா்கள்அதிகாலையே பணிக்கு வந்திருந்திருந்து வாக்குப்பதிவுக்கு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT