திருச்சி

வையம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

DIN

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் இளங்காகுறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆா்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி, மூக்கரெட்டியப்பட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், புங்கம்பாடி, இனாம்ரெட்டியப்பட்டி, ப.குரும்பப்பட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, குளத்தூராம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூா், ஆவாரம்பட்டி, சின்ன அணைக்கரைப்பட்டி, புது மணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே. பிள்ளைகுளம், பொன்னணியாறு டேம், வலையபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் ஆா். அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT