திருச்சி

மேட்டுப்பட்டி பகுதியில் நாளை மின் தடை

DIN

மணப்பாறையை அடுத்த மேட்டுப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை) மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியப்பட்டி, தாதனூா், வளநாடு கைகாட்டி, தொட்டியப்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, வலசுப்பட்டி, பாலக்குறிச்சி, தேனூா், கொடும்பப்பட்டி, அயன்பொருவாய் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் ஆா். அன்புச்செல்வன் இதைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT