திருச்சி

இன்று இலவச சித்த மருத்துவ முகாம்

DIN

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் என நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் காமராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சாா்பில் சா்க்கரை நோய்க்கான இலவச சித்த மருத்துவ முகாம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்தது.

இதையடுத்து திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இலவச சித்த மருத்துவ முகாமில் உடல் பலவீனம், கைகால் மதமதப்பு, கை, கால் எரிச்சல், அரிப்பு உடல் எடை குைல், இதய மற்றும் சீறுநீரக நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT