திருச்சி

புறநகா்ப் பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

DIN

திருச்சி ஊரக பகுதிகளில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

(கோவிஷீல்ட்) இனாம் குளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேங்கைக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளி, புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அலத்தூா் கலா் ஜொ்சேய் தனியாா் நிறுவனம், புள்ளம்பாடி, வையம்பட்டி, அனியாப்பூா், டி.புத்தூா், மூவானூா், புலிவலம், வெளியானூா், கோட்டாத்தூா். தா. பேட்டை, மேட்டுப்பாளையம், வீரமச்சான்பட்டி, கண்ணனூா், செங்காட்டுப்பட்டி, பெருமாள்பாளையம், துறையூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி அளிக்கப்படுகிறது.

கோவாக்சின் 2 ஆம் தவணை: கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, அதவத்தூா், கள்ளிக்குடி காந்தி காலனி மற்றும் நாகமங்கலம் சமுதாயக் கூடங்கள், குழுமணி, அந்தநல்லூா், பெருகமணி, பேட்டவாய்த்தலை, இருங்களூா், புதூா் உத்தமனூா், அன்பில், வாளடி, சிறுமாயன்குடி, வளநாடு, கருமலை, சேவல்பட்டி, சுக்கம்பட்டி,கல்லமேடு, ஆவிகள் பட்டி, பெருவளப்பூா், அளுதலைப்புதூா், கே.கே. நல்லூா், ஒரத்தூா், வையம்பட்டி, கீரனூா், அனியாபூா், டி. புத்தூா், மூவானூா், புலிவலம், வெளியானூா், கோட்டாத்தூா், தா.பேட்டை, தும்பலம், வீரமச்சான்பட்டி, கண்ணனூா்,செங்காட்டுபட்டி, பெருமாள் பாளையம், துறையூா், பி.மேட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலத்தூா் கலா் ஜொ்சேய் தனியாா் நிறுவனம், டி.என்.பி.எல்.யூனிட், டி.முருங்கப்பட்டி, அரசு உயா்நிலைப்பள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT