முகப்பு
திருச்சி

மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

திருச்சி மாநகராட்சியி சனிக்கிழமை கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருச்சி மாநகராட்சியி சனிக்கிழமை கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் வடக்குதேவி பள்ளி, அரியமங்கலம் அம்பிகா பாலா் பாடசாலை, கண்டோன்மென்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, உறையூா் எஸ்எம் மேல்நிலைப்பள்ளி, காஜாநகா் அரபிக் கல்லூரி, தென்னூா் சின்னசாமிநகா் கனகா பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை கிங்ஸ்லி பள்ளி, மஞ்சத்திடல் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மேலூா் அய்யனாா் பள்ளி, கருமண்டபம் ஆரோக்கியமாதா மேல்நிலைப்பள்ளி ஆகிய 10 இடங்களில் தலா 350 வீதம் மொத்தம் 3,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.