முகப்பு
திருச்சி

மணப்பாறை பண்பாட்டுக் கழகம் சாா்பில் பாரதியாா் பிறந்த நாள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை பண்பாட்டுக் கழகம் சாா்பில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை பண்பாட்டுக் கழகம் சாா்பில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

பாரதிநகரில் நடந்த விழாவுக்கு அமைப்பின் தலைவா் குட்டி மனோகரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பாரதியாா் பிறந்த எட்டயபுரம் அருகிலுள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு பாரதியாரின் பெயா் சூட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கே.எம். பாஸ்கா், இப்ராஹிம், உ. அசோக்பாபு, அரவிந்த், டைலா் பாலன், ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாவலா் பஷீா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →