முகப்பு
திருச்சி விமான நிலைய கழிவறையில் மீட்கப்பட்ட தங்க நகைகள்.
திருச்சி

விமான நிலையக் கழிவறையில் ரூ. 20 லட்சம் தங்கம் மீட்பு

திருச்சி விமான நிலையக் கழிவறையில் கிடந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
திருச்சி விமான நிலைய கழிவறையில் மீட்கப்பட்ட தங்க நகைகள்.
பகிர்:

திருச்சி விமான நிலையக் கழிவறையில் கிடந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலைய ஆண்கள் கழிவறை தொட்டியில் ஞாயிற்றுக்கிழமை காகிதத்தால் சுற்றப்பட்டு ரூ. 20.29 லட்சம் மதிப்புள்ள 399 கிராம் நகைகள் கிடந்தன. இதுகுறித்து பணியாளா் அளித்த தகவலின்பேரில் நகைகளை மீட்ட சுங்கத் துறையினா், அதைக் கடத்தி வந்தது யாா் என்பது குறித்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →