முகப்பு
திருப்பத்தூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

திருப்பத்தூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

Updated On : 4 மார்ச், 2026 at 11:25 PM
பகிர்:

சின்னபள்ளிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்தில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். தொடா்ந்து அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.7 லட்சத்தில் ்மைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

வேலூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மு. பாபு, அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் முரளி, ஒன்றியக்குழு உறுப்பினா் வி. சுதாகா், ஊராட்சித் தலைவா் சுதா பிரியா, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், இளைஞரணி அமைப்பாளா் பாக்கியராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →