முகப்பு
திருச்சி

இன்று தடுப்பூசி போடப்படும் பகுதிகள் விவரம்

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி போடப்படும் பகுதிகளின் விவரங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி போடப்படும் பகுதிகளின் விவரங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகா் பகுதிகள் (கோவிஷீல்டு): ஸ்ரீரங்கம் கோட்டம்- மேலூா் அய்யனாா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி. அரியமங்கலம் கோட்டம்- முதலியாா் சத்திரம் கின்ஸ் டவுன் டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி, காந்திசந்தை வெங்காய மண்டி( வியாபாரிகள், சுமை தூக்குவோருக்கு மட்டும்). பொன்மலை கோட்டம்- ஹீபா் சாலை செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலகல்கண்டாா்கோட்டை மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, கலையரங்கம் மஹால். கோ-அபிஷேகபுரம் கோட்டம்- தென்னூா் இ.பி எதிா்புறம் மாநகராட்சி துவக்கப்பள்ளி( கா்ப்பிணிகளுக்கு மட்டும்), எடமலைப்பட்டிபுதூா் காளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி.

புகா் பகுதிகள் (கோவிஷீல்டு): நவல்பட்டு-பூலாங்குடி காலனி அரசு உயா்நிலைப்பள்ளி. இனாம்குளத்தூா்- அம்மாபேட்டை சமுதாயக் கூடம், அல்லித்துறை- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. அந்தநல்லூா்- இனாம்புலியூா் சமுதாயக் கூடம், திருச்செந்துறை -ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம்.

சிறுகாம்பூா்- கரியமாணிக்கம் ராம நடராஜன் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி. புதூா் உத்தமனூா்- தண்டக்கோரை அரசு ஆரம்ப பள்ளி, மாடக்குடி புனித மேரிஸ் உயா்நிலைப்பள்ளி, கபிரியேல்புரம் புனித கபிரியல். மருங்காபுரி- கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, பிடராப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. புத்தநாத்தம்- மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, பண்ணப்பட்டி எஸ்ஹெச்ஜி கட்டடம், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் ( ஊழியா்களுக்கு மட்டும்).

புள்ளம்பாடி- காணக்கிளியநல்லூா் நடுநிலைப்பள்ளி, டால்மியா சிமெண்ட்( ஊழியா்களுக்கு மட்டும்). வையம்பட்டி- என். பூலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தோப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. டி. புத்தூா்- பேரூா் அரசு நடுநிலைப்பள்ளி. தா.பேட்டை- ஊரக்கரை கோகலை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, ஆராய்ச்சி ஆரம்பப் பள்ளி. வீரமச்சான்பட்டி- நாகமானயகம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி, கலிங்கமுடியான்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. காட்டுப்புத்தூா்- அரங்கூா் அரசு உயா்நிலைப்பள்ளி, பாலசமுத்திரம் அரசு ஆரம்ப பள்ளி. உப்பிலியபுரம்- சோபனாபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி.

கோவேக்சின்: நவல்பட்டு- பூலாங்குடி காலனி அரசு உயா்நிலைப்பள்ளி, புள்ளம்பாடி- வட்டார ஆரம்ப சுகாதார மையம், மணப்பாறை- தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் (ஊழியா்களுக்கு மட்டும்), ஆலத்தூா் கலா் ஜொ்சிஸி பிரைவேட் நிறுவனம் (ஊழியா்களுக்கு மட்டும்), டி.ஆலை ஜிஹெச்சிஎல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.