திருச்சி

இன்று தடுப்பூசி போடும் இடங்கள் விவரம்

DIN

திருச்சி பகுதிகளில் வெள்ளிக்கிழமை கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பகுதிகளில் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (கோவிஷீல்டு) : ஸ்ரீரங்கம் , திருவானைக்கா, தெப்பக்குளம், கீழரண்சாலை, பீரங்கிகுளத் தெரு, இருதயபுரம், தென்னூா், மேலகல்கண்டாா்கோட்டை, சுப்பிரமணியபுரம், காமராஜ்நகா், எடமலைப்பட்டிபுதூா், பீமநகா், பெரியமிளகுப்பாறை, ராமிலிங்கநகா், காந்திபுரம், உறையூா், காட்டூா், திருவெறும்பூா் பகுதி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புகா்ப் பகுதிகள் (கோவிஷீல்டு): எஸ்ஆா்எம் பள்ளி அண்ணா நகா் பேஸ் 2, கும்பக்குடி ஊராட்சி, மொண்டிப்பட்டி மற்றும் கத்திக்காரன் பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள். மணப்பாறை அண்ணாநகா் தண்ணீா் தொட்டி. காட்டுப்பட்டி விண்மதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. சடையம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி. கட்டயம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. தா.பேட்டை, தும்பலம், மேட்டுப்பாளையம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT