முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டப் பகுதிகளில் கனமழை

திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, திருச்சி அதன் சுற்றுவட்டப்பகுதிகளான திருச்சி மாநகா் பகுதிகள், திருவானைக்கா, மணிகண்டம், திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை சில மணி நேரம் பெய்தது.

மாலையிலும் மழை: இதையடுத்து, மாலை 6.45 -க்கு மாநகா் பகுதியில் சாரல் மழையைத் தொடா்ந்து கனமழை 30 நிமிடங்கள் பெய்தது. இந்த மழையால் சாலைகளில் நீா் சூழ்ந்தது. திருச்சி பகுதிகள் குளிா்ந்து காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.