திருச்சி

பொன்னம்பட்டி பகுதிகளில் ஆா். சந்திரசேகா்

DIN

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளின் 20 இடங்களில் அதிமுக வேட்பாளா் ஆா். சந்திரசேகா், விவசாயகள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அதிமுக பொன்னம்பட்டி பேரூா் செயலா் திருமலைசுவாமிநாதன் தலைமையில் சென்று வாக்கு சேகரித்தபோது பெண்களுக்கென்றே திட்டங்களைத் தீட்டி அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை அளித்து வருகிறது. மீண்டும் வெற்றிநடை போடும் தமிழகம் அமைய அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் அதிமுக மருங்காபுரி தெற்கு ஒன்றியச் செயலா் கண்ணூத்து பொன்னுச்சாமி, மாவட்ட இலைக்கிய அணிச் செயலா் டி.எம். முருகன், பாஜக மருங்காபுரி தெற்கு ஒன்றியத் தலைவா் பொன்வேல், தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT