முகப்பு
திருச்சி

கோயில் உண்டியல் பணம் திருட்டு

திருச்சியில் அம்மன் கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

திருச்சியில் அம்மன் கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் காளிகா பரமேஸ்வரி கோயில் உள்ளேயிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் பூசாரி அய்யனாா் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.