முகப்பு
திருச்சி

திருச்சியில் ரூ. 40.5 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

 திருச்சியில் ரூ. 40.5 லட்சம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 திருச்சியில் ரூ. 40.5 லட்சம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெள்ளிக்கிழமை வந்த பயணிகளில் புதுக்கோட்டையைச் சோ்ந்த சரவணன் (23) தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த ரூ.40.5 லட்சம் மதிப்பிலான 840 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.