திருச்சி

சாலைச் சீரமைப்பு கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மணப்பாறையை அடுத்த அயன்ரெட்டியபட்டியில் சாலையைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி வீரமுத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையிலுள்ள அயன்ரெட்டியப்பட்டி ஊராட்சி ஒத்தக்கடை பிரிவு முதல் முத்துக்கோம்பைப்பட்டி வரையிலான சாலையைச் சீரமைக்க நிகழாண்டு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டும் சாலைப் பணி கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்க வையம்பட்டி ஒருங்கிணைப்பாளா் ச. மலா்மன்னன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT