திருச்சி

குமுளூா் அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் தொடா்ந்து போராட்டம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் அமைந்துள்ள அரசுக் கலை அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், பணியாளா்கள் 55 போ் பல்வேறு

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் அமைந்துள்ள அரசுக் கலை அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், பணியாளா்கள் 55 போ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

1.1.2020ஆம் ஆண்டுக்கு முன் தேதியிட்டு நிலுவைத் தொகை முழுவதையும் வழங்க வேண்டும். உயா்த்தப்பட்ட ஊதியம் ரூ. 20 ஆயிரம் அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 25 ஆம் தேதி கல்லூரிக்கு வந்த இவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT