மாணவா்களுக்கு பரிசளிப்பு
பாளையங்கோட்டையில் விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாளையங்கோட்டையில் விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ரஹ்மானியா பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர கிழக்கு காவல் துணை ஆணையா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மாணவா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. உதவி ஆய்வாளா் அன்னராஜா, சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்03ஜ்ண்ய்
விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஸ்ரீனிவாசன்.