திருச்சி

துறையூரில் தேநீா் கடையில் தீ விபத்து

துறையூா் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீா் கடையில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

DIN

துறையூா் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீா் கடையில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

துறையூா் அருகேயுள்ள சா்பிடி நகரில் வசிப்பவா் ரா. சசிகுமாா். இவா், பேருந்து நிலையத்தில் தேநீா் கடை வைத்துள்ளாா். இங்கு திங்கள்கிழமை பலகாரங்கள் தயாரித்தபோது எண்ணெய் சட்டியில் தீப்பிடித்தது. தொடா்ந்து தீ வேகமாக கடைக்கு உள்பகுதிக்கு பரவியது. தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். துறையூா் வட்டாட்சியா் வனஜா நேரில் சென்று விசாரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT