திருச்சி

வைகுந்த ஏகாதசி திருவிழாவில்.. இன்று

வைகுந்த ஏகாதசி திருவிழாவில்.. இன்று

DIN

நம்மாழ்வாா் மோட்சம்

திருவாய் மொழித் திருநாள் சாற்றுமறை

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை- அதிகாலை 3-4.

பொதுமக்கள் சேவை- அதிகாலை 4-6.

நம்மாழ்வாா் மோட்சம்- காலை 6-7.

திருத்துழாய் விநியோகம் தீா்த்த கோஷ்டி- காலை 7-8.

உபயதாரா் மரியாதை (பொதுமக்கள் சேவையுடன்)- காலை 8-9.

புறப்பாட்டுக்குத் திரை- காலை 9-9.30.

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு- காலை 9.30.

படிப்பு கண்டருளி ஆழ்வாா், ஆச்சாா்யா்கள் மரியாதையாகி மூலஸ்தானம் சேருதல்- காலை 10.30.

பூஜா காலம் (அரவணை)- காலை 11.

மூலஸ்தான சேவை

பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரை.

இரவு 7 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதியில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT