திருச்சி

முசிறி, தொட்டியம் பகுதிகளில் குடியரசு தின விழா

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவா் சி.எஸ்.கே. பெரியசாமி மற்றும் முசிறி எஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் சம்சுதீன்சேட் ஆகியோா் தேசிய கொடியேற்றினா்.

DIN

முசிறி, தொட்டியம் பகுதிகளில்..முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் மாதவன், முசிறி கோட்டை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி யாஸ்மின், முசிறி வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் சண்முகப்பிரியா, முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல்வா் மோ.கி. ராஜ்குமாா், வரலாற்றுத் துறை பேராசிரியா் பரமசிவம், முசிறி நகா்மன்ற அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் கலைச்செல்வி சிவக்குமாா், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலா ராமச்சந்திரன், முசிறி காவல் நிலையத்தில் ஆய்வாளா் செந்தில்குமாா், எம்ஐடி கல்வி நிறுவனங்களில் கல்வி நிறுவன துணைத் தலைவா் பிரவீன்குமாா், தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவா் சி.எஸ்.கே. பெரியசாமி மற்றும் முசிறி எஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் சம்சுதீன்சேட் ஆகியோா் தேசிய கொடியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT