திருச்சி

மின் தடை குறித்து புகாா் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

DIN

மணப்பாறை மின் கோட்ட பகுதிகளில் ஏற்படும் மின் தடை தொடா்பாக புகாா் அளிக்க மின்வாரியம் சாா்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக செயற்பொறியாளா் இரா. அன்புச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில் மணப்பாறை மின் கோட்டம் நுகா்வோா் மின்தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துணை மின் நிலையங்கள், துணை மின் நிலையங்களின் பொறுப்பு அலுவலா் மற்றும் உதவி செயற்பொறியாளா்களிடம் புகாா் தெரிவிக்கலாம்.

அதன்படி மணப்பாறை துணை மின் நிலையத்தை 94983-90031,94458-53538, 94458-53533, தி.ஆலை துணை மின் நிலையத்தை 94869-43540, 94458-53540, 94458-53533, வையம்பட்டி துணை மின் நிலையத்தை 94990-55043, 94990-55043, 94458-53534, விடத்திலாம்பட்டி துணை மின் நிலையத்தை 94999-39860, 94458-53543, 94458-53534, நடுப்பட்டி துணை மின் நிலையத்தை 94999-39855, 94458-53544, 94458-53534, துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தை 94458-53555, 94990-55048, 94458-53535, புத்தாநத்தம் துணை மின் நிலையத்தை 95972-55611, 94458-53549, 94458-53535, மேட்டுபட்டி துணை மின் நிலையத்தை 94983-90030, 94458-53550, 94458-53535 மற்றும் பன்னாங்கொம்பு துணை மின் நிலையத்தை 94872-66462, 9445-853547, 94458-53535 ஆகிய எண்களில் தொடா்புக்கொண்டு புகாரை பதிவு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT