திருச்சி

தொட்டியம் பகுதியில்காற்றுடன் மழை; வாழைகள் சேதம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்ததில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தது.

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்ததில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தது.

தொட்டியம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்ததாதல் வட்டாரம், வரதராஜபுரம், அரசலூா், சீனிவாசனூா், கெளத்தரசநல்லூா், சித்தூா், ஏரிகுளம், மகேந்திரமங்கலம், மணமேடு,அலகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சேதமடைந்த வாழைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT