திருச்சி

திருப்பைஞ்ஞீலி சிவன் கோயிலில் புதிய உற்ஸவ சிலைகள்

மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை புதிய உற்சவா் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை புதிய உற்சவா் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலுக்கு கோவையை சோ்ந்த உபயதாரா் மூலம் ம்ருத்யுஞ்ஜயேஸ்வரா், தாட்சாயினி, ஸ்கந்தா், மற்றும் எமதா்மா் உள்ளிட்ட புதிய உற்ஸவா் சிலைகளை உபயமாக கொடுத்துள்ளாா். இந்த புதிய உற்ஸவ சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. யாக வேள்வி வளா்க்கப்பட்டு சிலைகளுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மனோகரன் மற்றும் அா்ச்சா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT