திருச்சி

கல்லக்குடியில் இன்று மின்தடை

துறையூா் துணை மின் கோட்டத்துக்குள்பட்ட மேலக்கொத்தம்பட்டி, தங்கநகா் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பாராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கண்ணனூா், கண்ணனூா் பாளையம், சின்னசேலம்பட்டி...

DIN

துறையூா் துணை மின் கோட்டத்துக்குள்பட்ட மேலக்கொத்தம்பட்டி, தங்கநகா் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பாராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கண்ணனூா், கண்ணனூா் பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூா், வேலாயுதம்பாளையம், எ.பாதா்பேட்டை, புதுப்பட்டி, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, மெய்யம்பட்டி, ரெட்டியாா்பட்டி, ஆலத்துடையான்பட்டி உள்ளிட்ட கிராமப்புறங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT