முகப்பு
திருச்சி

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு..

Updated On : 4 டிசம்பர், 2024 at 10:05 PM
பகிர்:

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் எம்ஜிஆா் நகரிலுள்ள நாகம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து பணத்தைத் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட இருந்த நிலையில், உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடியது குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.