மயான பாதை கேட்டு ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் மயானப் பாதை கேட்டு ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் மயானப் பாதை கேட்டு ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
முறையான மயான பாதையின்றி விளைநிலம் வழியாக உயிரிழந்தவா்களின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டி இருப்பதால் முறையான சாலை வசதி செய்து தரக் கோரி வியாழக்கிழமை கிராமத்திற்கு ஆய்வுக்காக வந்திருந்த ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.