முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூரில் குட்கா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இரண்டு போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:13 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இரண்டு போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மண்ணச்சநல்லூா் பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி.ரகுராமன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மண்ணச்சநல்லூா் இந்திரா நகா் பகுதியில் குட்கா விற்ாக உதயகுமாா் (46), சந்திரசேகா் (45) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 9 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →